தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையம்
செரி கெம்பாங்கான் பகுதியில் ஒரு தொடருந்து நிலையம்தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையம் என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், செரி கெம்பாங்கான் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். தாமான் இக்குயின்; தாமான் பிங்கிரான் புத்ரா நகர்ப் பகுதிகளுக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, சனவரி 2023-இல் திறக்கப்பட்டது.
Read article
Nearby Places

மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்

பண்டார் பூச்சோங்
பூச்சோங் நகர மையம்

செரி பெர்தானா
மலேசியப் பிரதமரின் அரசு மாளிகை
புத்ராஜெயா ஈரநிலப் பூங்கா
புத்ராஜெயாவில் உள்ள செயற்கைப் பூங்கா

யூபிஎம் எம்ஆர்டி நிலையம்
மலேசிய புத்ரா பல்கலைக்கழக தொடருந்து நிலையம்

புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையம்
செரி கெம்பாங்கான் பகுதியில் ஒரு தொடருந்து நிலையம்

சியாரா 16 எம்ஆர்டி நிலையம்
சிலாங்கூர், பூச்சோங் பகுதியில் ஒரு தொடருந்து நிலையம்

சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையம்